உள்ளடக்கத்துக்குச் செல்

மார்ட்டின் எல்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ட்டின் எல்மேன்
Martin Edward Hellman
பிறப்புமார்ட்டின் எட்வர்டு எல்மேன்
அக்டோபர் 2, 1945 (1945-10-02) (அகவை 79)
நியூ யோர்க் மாநிலம்
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைமறையீட்டியல்
கணினியியல்
மின்பொறியியல்
பணியிடங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்நியூயார்க் பல்கலைக்கழகம் (பிஎஸ்சி, 1966)
இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (எம்எஸ், 1967; முனைவர், 1969)
ஆய்வேடு (1969)
ஆய்வு நெறியாளர்தாமசு கவர்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ரால்ஃப் மெர்க்ல்
டகெர் எல்காமல்
அறியப்படுவதுடிஃபீ–எல்மேன் திறவிப் பரிமாற்றம்
விருதுகள்ஐஈஈஈ நூற்றாண்டு விழாப் பதக்கம் (1984)
ஈஎஃப்எஃப் முன்னோடி விருது (1994)
லூயி லெவி பதக்கம்(1997)
Golden Jubilee Awards for Technological Innovation (1998)
மார்க்கோனி பரிசு (2000)
தேசியப் பொறியாளர் அகாதமி உறுப்பினர்(2002)
ஹாம்மிங் பதக்கம்(2010)
கணினி வரலாற்று அருங்காட்சியக ஆய்தகைமையர்(2011) [1]
தூரிங்கு விருது (2015)
இணையதளம்
www-ee.stanford.edu/~hellman

மார்ட்டின் எட்வர்டு எல்மேன் (Martin Edward Hellman, அக்டோபர் 2, 1945) அமெரிக்க மறையீட்டியலாளர் ஆவார். விட்பீல்டு டிஃபீயுடனும் ரால்ஃப் மெர்க்லுடனும் பொதுத் திறவி மறையீட்டியலைக் கண்டறிந்ததற்காகப் பெரிதும் அறியப்படுகின்றார்.[2][3][4][5][6][7][8] கணினி தனியுரிமை விவாதங்களில் நெடுங்காலமாகப் பங்கெடுத்து வந்த எல்மேன் அண்மைக்காலமாக அணுவாற்றல் பயன்பாட்டின் தீவாய்ப்புகளைக் குறித்து விழிப்புணர்வை பரப்பி வருகின்றார்.[9]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Martin Hellman 2011 Fellow". Archived from the original on 2013-05-09. பார்க்கப்பட்ட நாள் 2016-03-05.
  2. வார்ப்புரு:AcademicSearch
  3. மார்ட்டின் எல்மேன் at DBLP Bibliography Server
  4. Whitfield Diffie; Martin Hellman (1976). "New directions in cryptography". IEEE Transactions on Information Theory 22 (6): 644–654. doi:10.1109/TIT.1976.1055638. //ee.stanford.edu/%7Ehellman/publications/24.pdf. 
  5. Leung-Yan-Cheong, S.; Martin Hellman (1978). "The Gaussian wire-tap channel". IEEE Transactions on Information Theory 24 (4): 451. doi:10.1109/TIT.1978.1055917. 
  6. Karnin, E.; Greene, J.; Martin Hellman (1983). "On secret sharing systems". IEEE Transactions on Information Theory 29: 35. doi:10.1109/TIT.1983.1056621. 
  7. Merkle, R.; Martin Hellman (1978). "Hiding information and signatures in trapdoor knapsacks". IEEE Transactions on Information Theory 24 (5): 525. doi:10.1109/TIT.1978.1055927. 
  8. Pohlig, S.; Martin Hellman (1978). "An improved algorithm for computing logarithms over<tex>GF(p)</tex>and its cryptographic significance (Corresp.)". IEEE Transactions on Information Theory 24: 106. doi:10.1109/TIT.1978.1055817. 
  9. NuclearRisk.org

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டின்_எல்மேன்&oldid=3567366" இலிருந்து மீள்விக்கப்பட்டது